Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22.08.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-08-22 01:49 GMT
  • மதுரையில் களைகட்டிய தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு....
  • மதுரை மாநாட்டில் தவெகவின் சிறப்பு பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது...
  • விஜய் ராம்ப் வாக் சென்ற போது, தடுப்புகளை மீறி தொண்டர்கள் உள்ளே புகுந்தனர்...
  • எம்ஜிஆர் மாஸ், அவர் உயிரோடு இருக்கும் வரை முதல்வர் சீட் குறித்து யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை என விஜய் புகழாரம் சூட்டினார்...
  • தவெக மாநாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசனை, விஜய் மறைமுகமாக விமர்சித்ததாக பரவி வரும் தகவல்...
  • தவெக மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து மதுரை சென்ற பிரபாகரன் என்ற நபர் மயக்கம் அடைந்து உயிரிழந்தார்..
  • தவெக மாநாடு முடிந்து தொண்டர்கள் சென்றபோது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது....
  • செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்....
  • சிறை தண்டனை பெறும் அரசியல் தலைவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...
  • சிறை தண்டனை பெறும் அரசியல் தலைவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்....
  • சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனத்திற்கு சில மாற்றங்களை செய்தால் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் வரை தரிசனம் மேற்கொள்ள வாய்ப்பு.....
  • மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூற முடியுமா...?
  • டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு...
  • டெல்லி சிறைத்துறை இயக்குநராக உள்ள சதீஷ் கோல்சாவை, டெல்லி காவல் ஆணையராக நியமித்த‌து மத்திய அரசு...

Tags:    

மேலும் செய்திகள்