Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29.06.2025) | 1PM Headlines | ThanthiTV
- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விதிகள் தளர்வு...
- ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
- அதிகாரப்பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொடுக்கும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி....
- புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு...
- நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே, கடந்தை வண்டு கடித்ததில் சிறுவன் பலி...
- ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்...
- டி.என்.பி.எல் தொடரில் மாலை 3.15 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறும் லீக் போட்டி...