"புதிய பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் குமரன் பெயர்" - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

Update: 2022-08-29 04:35 GMT

"புதிய பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் குமரன் பெயர்" - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி


பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக எம்எல்ஏ


"திருப்பூர் குமரன் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினோம்"


"அரசின் கொள்கை முடிவு என மாநகராட்சி தெரிவித்துள்ளது"


"மாம‌ன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்துவார்கள்"


திருப்பூரில் புதிய பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் குமரன் பெயர் சூட்ட வேண்டும் என மாம‌ன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்துவார்கள் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்