"பஸ்சே மூவ் ஆகல.." பேருந்து படியில் கொத்தாக தொங்கிச் சென்ற மாணவர்கள்

Update: 2023-02-22 08:38 GMT
  • திருப்பத்தூரில் மாணவர்கள் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாம்பாக்கம் வரை செல்லும் அரசு பேருந்தில், பள்ளி - கல்லூரி மாணவர்கள், படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
  • இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்