கபடி போட்டியை தொடங்கி வைத்த நகைச்சுவை நடிகர் கிங்காங்... கபடி களத்தில் நடனமாடி உற்சாகம்

Update: 2023-02-14 05:10 GMT

திருச்சியில் மாநில அளவிலான கபடி போட்டியை தொடங்கி வைத்து நகைச்சுவை நடிகர் கிங்காங் கபடி விளையாடி மகிழ்ந்தார்.

திருச்சி சோமரசம்பேட்டை பெருங்குடி கிராமத்தில் நடைபெற்ற போட்டியை தொடங்கி வைத்த அவர், கபடி களத்தில் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்