இன்னும் குறையாத 'அரபிக் குத்து' பாடலின் vibe... ரசிகர்கள் மகிழ்ச்சி

Update: 2022-12-18 08:46 GMT

விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான, 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள 'அரபிக் குத்து' பாடல், யூடியூபில் 35 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

அனிருத் இசையில், சிவகார்த்திகேயனின் வரிகளில் உருவான இப்பாடல், வெளியானபோது பட்டித் தொட்டி எங்கும் ஒலித்துவந்தது.

இதனிடையே தற்போதும் இதன் வைப்(vibe) குறையாததால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்