ஒரே நாளில் படையெடுத்த மக்கள்... திணறிய தமிழகத்தின் சுற்றுலா தளங்கள்

Update: 2023-05-01 01:41 GMT

வார விடுமுறையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்ததால் மலைச்சாலையில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. பெருமாள்மலை, புலிச்சோலை,செண்பகனூர், வெள்ளிநீர் வீழ்ச்சி அருவி உள்ளிட்ட பிரதான சாலைகளில், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம், இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகனங்களால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்