நடைபயிற்சியின் போது பொங்கல் பரிசு கொடுத்த முதல்வர்... ஆர்வமுடன் வரிசையில் நின்று வாங்கிய ஊழியர்கள்...

Update: 2023-01-07 04:39 GMT

சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்