தவறாக நடக்க முயன்றதை தட்டிக்கேட்டவரை சரமாரியாக தாக்கிய ஆசாமி - பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

Update: 2022-12-13 10:04 GMT

நாகர்கோவில் அருகே பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தவரை ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நாகர்கோவில் அருகே வடசேரி பேருந்து நிலையத்தில் மது போதையில் வந்த நபர் ஒருவர், தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட நபரை மது போதையில் இருந்ததாக கூறப்படும் நபர் சரமாரியாக தாக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்