பிரபல தமிழ் வில்லன் நடிகரை கொல்ல ஸ்லோ பாய்சன் கொடுத்த பயங்கரம்

Update: 2023-06-21 08:25 GMT

தன்னை விஷம் வைத்து கொல்ல சதி நடந்துள்ளதாக பிரபல வில்லன் நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார். தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால், கச்சேரி ஆரம்பம், அரிமா நம்பி, காரி உள்பட பல திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் தான் ஜே.டி.சக்கரவர்த்தி...

Tags:    

மேலும் செய்திகள்