சென்னை புழலில் பரபரப்பு..மளமளவென பற்றி எறிந்த Transformer.

Update: 2023-07-09 01:43 GMT

சென்னை புழலில் மின்மாற்றி தீடீரென் வெடித்து தீ பிடித்து எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. புழல் கேம்ப் பகுதியில் உள்ள அம்பேத்கர் சாலையில் நடந்த இந்த விபத்தால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மின்மாற்றியில் இருந்து எண்ணெய் கசிந்த‌தால், தீ மளமளவென பரவி கரும்புகை வெளியேறியது. தகலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், ரசாயன நுரை கலவையை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்