"அடடா.. யாருப்பா இவங்க.!" ..."Full form ல இறங்கி டான்ஸ் ஆடிய டீச்சர்" - இணையத்தை கலக்கும் வீடியோ

Update: 2023-02-04 06:15 GMT

புதுக்கோட்டையில், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் நடனம் கற்றுக் கொடுக்கும் போது, அவர்களுடன் இணைந்து அட்டகாசமாக நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்