#BREAKING || கனமழை காரணமாக மயிலாடுதுறை, சென்னை, மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

#BREAKING || கனமழை காரணமாக மயிலாடுதுறை, சென்னை, மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Update: 2022-11-04 01:35 GMT

கனமழை காரணமாக மயிலாடுதுறை, சென்னை, மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்