இறுதி முறையாக....ராணுவ அணிவகுப்புடன் அரண்மனையை விட்டு வெளியேறிய ராணி எலிசபெத்தின் உடல்

Update: 2022-09-14 15:36 GMT

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு எடுத்து செல்லப்படும் ராணி எலிசபெத்தின் உடல்/பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து, ராணி எலிசபெத்தின் உடல் எடுத்து செல்லப்படுகிறது

முழு ராணுவ அணிவகுப்புடன் ராணி எலிசபெத்தின் உடல் எடுத்து செல்லப்படுகிறது

அரச குடும்பத்தினரும் அணிவகுப்பில் பங்கேற்பு

கடந்த 8ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் ராணி எலிசபெத்

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில், ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது

வரும் 19ஆம் தேதி ராணி எலிசபெத்திற்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்