பேருந்து நிலையத்தில் பயங்கரமாக தாக்கிக் கொண்ட இளைஞர்கள் ...மிரண்டு ஓடிய மக்கள்- பரபரப்பு வீடியோ

Update: 2022-11-25 12:55 GMT

பேருந்து நிலையத்தில் இருதரப்பு இளைஞர்கள் இடையே மோதல்/ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்ட இளைஞர்கள் - சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ/5 பேரை பிடித்து விசாரித்து வரும் காவல்துறையினர்/முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்