மருத்துவப் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு - வெளியானது புதிய தகவல்..!

Update: 2023-06-12 13:31 GMT

மருத்துவப் படிப்பிற்கு பொதுக் கலந்தாய்வு நடத்தப்படுவதை தமிழக அரசு தடுத்தே தீரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்