ஈபிஎஸ் விழாவில் முண்டியடித்த மக்கள்... பரபரப்பு சம்பவம்

Update: 2023-01-16 16:00 GMT

சேலம் அருகே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட பொங்கல் விழாவில் வைக்கப்பட்டிருந்த கரும்புகளை பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு எடுத்துச் சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்