இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு 2026ஆம் ஆண்டில் இரட்டிப்படையும் - ஆய்வில் ஆச்சர்ய தகவல்

Update: 2022-09-30 14:49 GMT

இந்தியாவில் டாலர் மில்லியனர்கள் எண்ணிக்கை 2026க்குள் தற்போது உள்ள அளவைப் போல இரு மடங்காக அதிகரிக் கும் என்று கிரெடிட் சூஸே ஆய்வு நிறுவன அறிக்கை தெரிவித் துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது

Tags:    

மேலும் செய்திகள்