அதிகார நந்தி வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் உற்சவர்.... மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் குவிந்த மக்கள்

Update: 2023-03-30 05:17 GMT
  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகார நந்தி தரிசனம்...
  • பங்குனி உற்சவ திருவிழா வரும் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
  • 3-ம் நாளான இன்று அதிகார நந்தி வாகனத்தில் உற்சவர் திருக்காட்சி
  • பக்தர்கள் புடை சூழ உற்சாக நடனமாடி வருகிறார் கபாலீசுவரர்
  • விண்ணதிர நமச்சிவாய என்ற பக்தி முழக்கத்துடன் வீதியுலா
Tags:    

மேலும் செய்திகள்