மும்பை/ஐதராபாத் - ஹாட்ரிக் வெற்றி யாருக்கு?

Update: 2023-04-18 03:47 GMT
  1. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இரவு 7.30 மணியளவில் தொடங்குகிறது. இரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கும் என்பதால், இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்
Tags:    

மேலும் செய்திகள்