விதிகளை மீறிய எம்.எல்.ஏ நேரு. "நடவடிக்கை எடுக்கப்படும்" - அடித்து சொன்ன சபாநாயகர் செல்வம்
ஆளுநர் உரையின் போது பதாகைகளை கையில் ஏந்த கூடாது என ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விதிகளை மீறி பதாகைகள் கையில் ஏந்திய எம் எல் ஏ நேருவிடம் விளக்கம் கேட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் செல்வம் குறிப்பிட்டு, நாளை காலை 9.30 மணிக்கு அவையை ஒத்தி வைத்து அறிவித்தார்.