#BREAKING || பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

Update: 2023-02-28 11:47 GMT

டெல்லியில் பிரதமர் மோடியுடன், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.

அமைச்சராக பதவியேற்ற பின், டெல்லி சென்றுள்ள உதயநிதி, பிரதமரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.

பிரதமருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தகவல்.

விளையாட்டுத்துறை தொடர்பான முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் உதயநிதி வலியுறுத்தியதாகவும் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்