"அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இருதய பரிசோதனை..இ.எஸ்.ஐ-யில் இதய சிகிச்சை நிபுணர்களே கிடையாது" - இ.எஸ்.ஐ.மருத்துவமனை இயக்குனர்

Update: 2023-06-21 02:12 GMT

தனது கட்டுப்பாட்டில் இயங்கும் இ.எஸ்.ஐ.மருத்துவமனைகளில் இதய சிகிச்சை நிபுணர்களே கிடையாது என்று, அந்த மருத்துவமனை இயக்குனரும், துர்கா ஸ்டாலின் சகோதரருமான மருத்துவர் ராஜமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்