மழையில் நனைந்த எம்ஜிஆர் சிலைக்கு குடை பிடித்த நபர் | Viral Video

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், மழையில் நனைந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மதுப்பிரியர் ஒருவர் குடை பிடித்த வீடியோ;

Update: 2022-08-11 08:15 GMT

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், மழையில் நனைந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மதுப்பிரியர் ஒருவர் குடை பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. கோத்தகிரியில் மழை பெய்த போது, மதுபோதையில் தள்ளாடியபடி சென்ற ஒருவர், அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை மழையில் நனைவதை கண்டார். பின்னர், சிறிது நேரம் எம்.ஜி.ஆர். சிலைக்கு குடை பிடித்தவாறு நின்றார். இது தொடர்பான வீடியோக, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்