பட்டப்பகலில் நடுரோட்டில் அரிவாள் வெட்டு - சென்னை அருகே பயங்கரம்

Update: 2022-11-06 13:49 GMT

பட்டப்பகலில் ஆட்டோவில் வந்த இருவரை வெட்டிய நபரால் பரபரப்பு


குமணன்சாவடி அருகே ஆட்டோவில் வந்தவர்களை வழிமறித்து வெட்டிய நபர்


அரிவாளால் 2 பேரையும் வெட்டி விட்டு தப்பியோடிய நபர் - போலீசார் விசாரணை


காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்