படக்குழுவினருக்கு உணவு பரிமாறிய - மம்முட்டி, ஜோதிகா.

Update: 2022-11-19 09:38 GMT

நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிக்கும் மலையாள படமான "காதல்" படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் பணியாற்றிய சக ஊழியர்களுக்கு மம்முட்டியும் ஜோதிகாவும் உணவு பரிமாறினர். ஜியோ பேபி இயக்கத்தில் மம்முட்டியுடன் நடிகை ஜோதிகா 'காதல் என்ற மலையாளப் படத்தில் தற்பொழுது நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த படத்தில் பணியாற்றிய சக ஊழியர்களுக்கு நடிகர் மம்முட்டியும், நடிகை ஜோதிகாவும் தங்களின் கையால் உணவு பரிமாறும் புகைப்படத்தை நடிகர் மம்முட்டி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்