#BREAKING : குன்னூர் ராணுவ ஆலையில் பெரும் விபத்து - ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்..

Update: 2022-11-19 05:19 GMT

நீலகிரி மாவட்டம் அருவங்காடு பகுதியில் உள்ள ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து.

லேசான காயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.

Tags:    

மேலும் செய்திகள்