விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

Update: 2023-02-23 04:35 GMT
  • விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
  • விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நாளை தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
  • விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 4ஆம் தேதி வேலை நாள்
  • விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு




 




Tags:    

மேலும் செய்திகள்