அடுத்த படத்திற்கு ரெடியான லேடி சூப்பர் ஸ்டார்....

Update: 2022-11-19 05:51 GMT

நயன்தாரா அடுத்ததாக இயக்குநர் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள துரை செந்தில்குமார், நயன்தாராவின் 81வது படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை நயன் தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு போஸ்டரை பகிர்ந்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்