கட்சிக் கொடியை தலைகீழாக ஏற்றிய கே.எஸ்.அழகிரி - கூச்சலிட்ட தொண்டர்கள்

Update: 2022-12-01 03:00 GMT

விருதாச்சலம், மங்கலம்பேட்டை பகுதியில் நடைபெற்ற கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, கழக கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது, அங்கிருந்த தொண்டர்கள் கொடியை தலைகீழாக ஏற்றுகிறார் என கூச்சலிட்ட பின், கொடியை இறக்கி மீண்டும் நேராக ஏற்றி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்