IND vs AUS - 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்

Update: 2023-02-18 11:05 GMT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்

ஆஸ்திரேலியாவை விட இந்தியா 1 ரன் பின்தங்கியுள்ளது

ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்

Tags:    

மேலும் செய்திகள்