"நான் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவள்; காந்தி தான் என் அம்மாவுக்கு பெயர் வைத்தார்" - நளினி

Update: 2022-11-15 03:07 GMT

நளினி/"நான் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவள்

என் அம்மாவுக்கு காந்திதான் பெயர் வைத்தார்

இந்திரா காந்தி இறந்தபோது வீட்டில் சாப்பாடு செய்யவில்லை

ராஜீவ் காந்தி இறந்தபோது கூட 3 நாள் சமைக்கவில்லை

Tags:    

மேலும் செய்திகள்