கணவன் மனைவிக்கு டிராக்டர் ஓட்ட சொல்லி கொடுத்தபோது நேர்ந்த பயங்கரம் - ஸ்பாட்டிலேயே இருவரும் பலி..

Update: 2023-04-23 09:45 GMT

ராசிபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து கணவன் - மனைவி உயிரிழப்பு/மனைவிக்கு டிராக்டர் ஓட்ட சொல்லி கொடுத்த போது சோகம்/டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழப்பு

Tags:    

மேலும் செய்திகள்