இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-12-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96 வது ஆண்டுவிழா...
கருத்தரங்கம் மற்றும் கச்சேரியை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்....
இசை மன்றங்களில் தமிழிசை தவறாது ஒலிக்க வேண்டும்... தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்...
மியூசிக் அகாடமி விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு...
ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு...
2023 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் பொங்கலுக்கு பின்பு நடத்த திட்டம்...
மழை பாதிப்பு நிவாரண பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் முடிவு எனத் தகவல்...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறை விசாரணை நடத்த இடைக்காலத் தடை....
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...