15 வயதில் தோளில் ஏறிய குடும்ப பாரம்... மூட்டை தூக்கியே வகுப்பில் முதலிடம் - 2K கிட்ஸ்களுக்கு இவன் ஒரு ரோல் மாடல்..!

Update: 2023-01-20 10:56 GMT

Full View

பிச்சை புகினும் கற்கை நன்றே..!  12 மணி நேரம் மூட்டை தூக்கும் வேலை, பல சமயங்களில் ஒரு மணி நேரம் தான் தூக்கம், 15 வயதிலேயே குடும்பத்தின் பாரத்தை சுமக்க தொடங்கிய மாணவன் ,மூட்டை தூக்கி கொண்டே... வகுப்பில் முதல் மாணவனாக வலம்

படிக்க கடன் கொடுத்தால் போதும் திருப்பி கொடுத்து விடுவேன் என்றும் சி.ஏ படிக்க வேண்டும் என்பது தனது பெருங்கனவு என்றும் கூறுகிறார். படிக்க உதவி கேட்டு நிற்கும் 'கிளாஸ் டாப்பர்'..... 2K கிட்ஸ்களுக்கு இவர் ஒரு ரோல் மாடல்....இவரது கனவு நிறைவேறுமா?




Tags:    

மேலும் செய்திகள்