வகுப்பு நேரத்தில் மாணவர்களை வேலை வாங்கும் அரசு பள்ளி நிர்வாகம் - வைரல் வீடியோ

Update: 2023-03-31 16:54 GMT

பெரம்பலூர் அருகே, அரசுப் பள்ளி மாணவர்களை, வகுப்பு நேரத்தில், வேலை வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. எளம்பலூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மாணவர்களின் சைக்கிள்களை நிறுத்துவதற்காக சைக்கிள் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக போடப்பட்ட தளத்தில், 6ம் வகுப்பு மாணவர்கள் தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்