தொடர்ந்து உயரும் தங்கம் விலை - இன்றைய சென்னை நிலவரம் என்ன?

Update: 2022-11-11 05:41 GMT

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.39,000க்கு விற்பனை.ஒரு கிராம் தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.4,875க்கு விற்பனை

Tags:    

மேலும் செய்திகள்