#BREAKING || இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி - வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு | Gas Cylinder

Update: 2023-03-01 01:20 GMT

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

ரூ.1068 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1118.50 ஆக அதிகரிப்பு

Tags:    

மேலும் செய்திகள்