ஆயிரம் கோடி கொடுத்தாலும் தரமான படத்தில் மட்டுமே நடிப்பேன் என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் கோடி கொடுத்தாலும் தரமான படத்தில் மட்டுமே நடிப்பேன் என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ரஹேஸ் இயக்கத்தில் நடிகர் ராமராஜன் நடிக்கும் சாமானியன் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னை தி.நகர் கிருஷ்ண வேணி திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராமராஜன், எம்.எஸ் பாஸ்கர், ராதாரவி, முல்லை, பாடலாசிரியர் சினேகன், நடிகை ஷ்ரத்தா தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.