ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - காங்கிரசுக்கு கமல் ஆதரவு?

Update: 2023-01-23 03:32 GMT

Full View

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு?

நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

ஈரோடு மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகளோடு கமல்ஹாசன் இன்று ஆலோசனை

டெல்லியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கமல் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ம.நீ.ம.கூட்டணி 6 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா? புறக்கணிக்குமா? வேறு கட்சிக்கு ஆதரவா?

Tags:    

மேலும் செய்திகள்