#BREAKING || ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை

Update: 2023-03-02 15:10 GMT

இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி!"

"இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்" - கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்