"கனவு நனவாகிடுச்சி.. அதுவும் இவ்ளோ வேகமா.." - இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் அணியினர் நிச்சயம் பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாக, இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.