தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சையில் தீபாவளி பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

Update: 2022-10-22 08:15 GMT

தஞ்சையில் களைகட்டும் தீபாவளி பொருட்கள் விற்பனை, புத்தாடை, பட்டாசுகள் வாங்க கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்,1500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரம்,54 இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு

Tags:    

மேலும் செய்திகள்