இஸ்ரேலில் ஒலிக்கும் அபாய ஒலி..! "மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை"

Update: 2022-08-08 02:23 GMT

இந்திய ராணுவ தளவாட பொருட்கள் ஏற்றுமதியின் வர்த்தகம் 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ தளவாட பொருட்கள் ஏற்றுமதியின் வர்த்தகம் 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ராணுவ தளவாட கப்பலான சார்லஸ் ட்ரூ, முதல் முறையாக பழுது நீக்கும் பணிக்காக சென்னை வந்துள்ளது. சென்னை, காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான எல்& டி துறைமுகத்தில், கப்பல் பழுது நீக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார், கப்பலை நேரில் வரவேற்றார்.

இதையடுத்து பேசிய அவர், இந்தியா கப்பல் கட்டும் துறையில் மிக வேகமாக வளர்ந்து வருவதாக கூறினார். இந்திய ராணுவ தளவாட பொருட்களின் ஏற்றுமதி வர்த்தகம், கடந்த 2015 - 2016ஆம் ஆண்டில் ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருந்ததாகவும், தற்போது 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்