"சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார்" - எம்எல்ஏ அய்யப்பன் ஓபிஎஸ் ஆதரவாளர்

Update: 2022-12-07 14:21 GMT

தனது சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்ததால் ஒபிஎஸ் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்