வெடித்த மோதல் - இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு

Update: 2023-06-29 06:36 GMT

இலங்கை கிளி நொச்சியில் இரு தரப்பினர் இடையேயான மோதலில் இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. காயமடைந்த நபர், கிளி நொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்