பரம்பரை மருத்துவர்களுக்கான உதவி தொகை - உயர்த்தி வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பதிவு பெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கான முதியோர் ஓய்வூதியத் தொகை உயர்த்தி வழங்குவதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்..