என்ன நேக்கா பைக் திருடுறாங்க பாருங்க | tiruppur | thanthi tv

Update: 2023-01-06 08:20 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மெக்கானிக் ஒர்க்‌ஷாப்பில் இருந்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றவரை போலீசார் கைது செய்தனர். பனப்பாளையத்தில் விஜயன் என்பவர் தனது மெக்கானிக் ஒர்க்‌ஷாப்பிற்கு வெளியே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணாவில்லை என புகார் அளித்தார். இதையடுத்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற அருள்புரம் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்