#BREAKING || ASP பற்களை பிடுங்கிய விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார்

Update: 2023-03-31 13:47 GMT

அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஏ.எஸ்.பிக்கு எதிராக மனு தாக்கல்.

Tags:    

மேலும் செய்திகள்