"ஆறுமுகசாமி ஆணையம் "7 முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஏன் ஆஜராகவில்லை?" | ஆர்.பி.உதயகுமார் கேள்வி

Update: 2022-08-28 13:14 GMT

"துணை முதல்வராக இருந்தபோது ஓபிஎஸ் ஏன் ஆஜராகவில்லை?"/முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி///ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர்/"ஆறுமுகசாமி ஆணையம் 7 முறை சம்மன் அனுப்பியது"/"7 முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஏன் ஆஜராகவில்லை?"/"துணை முதல்வர் பதவி போன பிறகு ஓபிஎஸ் ஆஜரானார்"/"8வது சம்மனில் ஆஜராகி அந்தர்பல்டி அடித்தார்"

Tags:    

மேலும் செய்திகள்